#RajaChorusQuiz 494 காலும் கையும் ஆடுதே

இன்றைய பாடல் கவிஞர் மு.மேத்தா சம்பந்தப்பட்ட ஒரு படத்திலிருந்து வருகிறது. படத்தின் தலைப்பே கவித்துவமாக இருக்கும். கஸ்தூரி நாயகி. மனோ, சித்ரா, கோவை செளந்தரராஜன் & குழுவினர் பாடுகிறார்கள். உன்னப் போல சின்னப்புள்ள – தென்றல் வரும் தெரு